Sunday, January 27, 2013

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் பாதாம்

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் பாதாம்

பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளன. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளன. வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், நியாஸின் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளன. 

பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது.

No comments:

Post a Comment