Sunday, January 27, 2013

பதற்றத்தைப் போக்கத் தண்ணீர்

பதற்றத்தைப் போக்கத் தண்ணீர்

உடலில் நீர்ப் பற்றாக்குறை இருந்தால் தலைவலி வரும். தினமும் 2 1/2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். 
நம்முடைய மனநிலையை உடனடியாக குளிர்விக்கும் தன்மையும் தண்ணீருக்கு உண்டு. பதற்றமாக இருக்கும்போது ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் மனப்பதற்றம் தணியும்.

No comments:

Post a Comment