Home Remedy
Sunday, January 27, 2013
பனங்கிழங்கு
பனங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது. அதில் அதிக அளவில் நார்சத்து மற்றும் மாவுச் சத்து உள்ளது. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், உயிர்சத்துக்களும் கூட உள்ளன.
பலன் -
மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment