100 கிராம் புதினாச்சாறில் உள்ள சத்துகள் -
நீர்=85%
மாவுப்பொருள்=6%
புரதம்=4%
கொழுப்பு=0.5%
தாது உப்புக்கள்=1.6%
கால்சியம்=0.2%
பாஸ்பரஸ்=0.08%
இரும்புத் தாது=15.6 யூனிட்
வைட்டமின் A=2700 யூனிட்
பலன்கள் -
பசியைத் தூண்டும்
பித்தத்தை போக்கும்.
வாயுப் பிரச்னைகள் நீங்கும்
மலச்சிக்கல் தீரும்.
தோலுக்கு மிகவும் நல்லது.
தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடலை ஸ்லிம்மாகும்.
சளி, இருமல் தொண்டை பிரச்னைகளுக்கு தீர்வு.
இதை சாறாக்கி தினமும் முகத்தில் தேய்த்து வர முகப்பருக்கள் மறையும்.

No comments:
Post a Comment