
'கார்ன் ஃப்ளேக்ஸ்' என்ற பெயரில் பளபளப்பான அட்டைப்பெட்டிகளில் விற்கப்படும் சோளம் என்பது 300 டிகிரிவரை சூடுபடுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சூட்டுக்கு உட்படுத்தப்பட்ட சோளத்தில் சத்து இழப்பு எந்த அளவுக்கு நேர்ந்-திருக்கும் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதனால் வயல்வெளியில் விளையும் சோளத்தின் மீது மிளகாய்ப்பொடி சேர்க்காமல் சூடு காட்டி அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. அல்லது சோளத்தை மாவாக அரைத்தும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment