பால் கொடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை:
குளித்தவுடன் பால் கொடுத்தால் குழந்தைகளுக்குச் சளிப் பிடிக்கும், எனவே அதைத் தவிர்த்திடுங்கள்!
படுத்துக்கொண்டே பால் கொடுக்காதீர்கள்! குழந்தைக்குப் புரை ஏறும்.
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், பால் கொடுக்கும் காலத்தில் மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.
No comments:
Post a Comment