புத்துணர்ச்சிக்கு மூலிகை டீ
மூலிகை டீ, க்ரீன் டீ & இவற்றில் ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் இதை பருகும்போது மனச் சோர்வும் படபடப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும். மன அழுத்தத்தமும் குறையும். எலுமிச்சையை நுகர்ந்தாலும் புத்துணர்வு கிடைக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால் உற்சாகம் நிச்சயம்
No comments:
Post a Comment