
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணையைவிட நம் முன்னோர்கள் பயன்படுத்திய கடலெண்ணையையும், நல்லெண்ணையும் நல்லது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பாரம்பரிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment