Sunday, September 15, 2013

பல் ஈறு, வீக்கம், வலி போக

பல் ஈறு, வீக்கம், வலி போக:
கிராம்பு, கற்பூரம், ஓமம் சம அளவு எடுத்து நன்றாகத் பொடி செய்து அதை வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் போய்விடும்.

No comments:

Post a Comment