Sunday, January 27, 2013

Lemon Tea

சார்க்கு ஒரு லெமன் டீ..!

லெமன் டீ, ஒரு இயற்கையான கிருமிநாசினி. க்ரீன் டீயுடன் எலுமிச்சை சேர்வதால் தேயிலையின் பயன்களுடன் எலுமிச்சையின் நற்பயன்களையும் இது தருகிறது. உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் புத்துணர்வை தருகிறது இந்த டீ. செரிமானத்துக்கு உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.

No comments:

Post a Comment