Sunday, January 27, 2013

உடல் சூட்டைத் தணிக்கும் வெங்காயம்

உடல் சூட்டைத் தணிக்கும் வெங்காயம்

காலையில் வெறும் வயிற்றில் இரு சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கிப் பச்சையாக சாப்பிட்டுவந்தால், அது உடலுக்கு அளிக்கும் நண்மைகள்:

அடிக்கடி வெங்காயம் உண்பதால் உடல் சூடு தணியும், உள் உறுப்புகளும், எலும்பும் பலம் பெறும்.

நரம்புகளின் துடிப்பு ஒழுங்குபடுத்தப்படும். தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

வயிற்றில் உள்ள கிருமிகள் சாகும். ஜீரண ஆற்றல் அதிகரிக்கும்.

பூச்சி ஏதேனும் கடித்தால் கடிபட்ட இடத்தில் வெங்காயத்தை பாதியாக நறுக்கி தேய்த்தால் விஷம் முறியும்.

வாய்ப்புண்ணிற்கு வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி நெய்விட்டு வதக்கி பாதி சோறு பாதி வெங்காயம் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

Photo: உடல் சூட்டைத் தணிக்கும் வெங்காயம்

No comments:

Post a Comment