Sunday, January 27, 2013

குழந்தைகளின் பற்கள் வளர்ச்சிக்கும் உறுதிக்கும்

குழந்தைகளின் பற்கள் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின்-சி சத்து மிகவும் அவசியம். எனவே குழந்தைகளுக்கு பால், ராகி, பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகளையும், கொய்யா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் -சி சத்து நிறைந்த‌ பழ வகைகளையும் உட்கொள்ள கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment